¡Sorpréndeme!

5G-யில் Bengaluru-க்கு வாய்ப்பு | China-வின் Huawei-வுக்கு பின்னடைவு | Oneindia Tamil

2020-09-09 2,204 Dailymotion

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் மனிதர்களை மட்டும் விட்டு வைக்கவில்லை, பெரிய அளவில் வர்த்தக மாற்றங்களையும் நாடுகளுக்குள் உருவாக்கி வருகிறது. இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவது சீனாதான். தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

US, Israel agree to collaborate with India in developing 5G technology setback to China